Coconut Neera Sugar – 100% Natural Sweetener
தேங்காய் நீரா சர்க்கரை என்பது தென்னை மரத்தின் பூம்பாளையிலிருந்து சேகரிக்கப்படும் நீராவைக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கையான இனிப்புப் பொருளாகும். இது வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம். டீ, காபி, பால், பாரம்பரிய இனிப்புகள் மற்றும் சமையலுக்கு ஏற்றது.